tamilnadu

img

மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா கொடியசைத்து துவக்கி வைத்தார். காவல்துறை கண்காணிப்பாளர் ராமநாதன் உடனிருந்தார்.