“இப்போது இருக் கும் என்டிஏவுக்கு கோரிக்கைகளை கேட்கும் செவித்திறன் இல்லை.தேசத்துக்கு நீண்டகாலமாக உணவு அளிக்கும்பஞ்சாப் மக்களின் நலன்கள் மீதும் பார்வையை இழந்துவிட்டது” என மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அகாலிதளம் எம்.பி. ஹர்ஷிம்ரத் கவுர் கூறியுள் ளார்.