tamilnadu

img

சுயேட்சைகள் இருவருக்கு அமைச்சர் பதவி

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஸ், ஆர்.சங்கர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். சுயேட்சை எம்எல்ஏ-க்கள் இருவரும் பாஜகவுக்கு செல்வதை தடுக்கும் முயற்சியாகவே, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் அரசில், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.