tamilnadu

img

‘நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி’

பெங்களூரு:
நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு குறைவாக இருப்பதாக சொல்கிறீர்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாருங் கள். எங்களுக்கு எந்த ஆபரேஷன் பயமும் இல்லை. எங்கள் கட்சியில் இருந்த ‘கறுப்பு ஆடுகள்‘ ஓடிவிட்டன என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

;