காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா வீட்டின் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. சம்பவ இடத்தில் நீல நிற பிளாஸ்டிக் பை ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்களின் விசாரணை தொடங்கியுள்ளது.” என பெங்களூரு காவல் ஆணையர் டி.சுனில் குமார்தெரிவித்தார் என்று பிடிஐ செய்தி கூறியுள்ளது.