மறைந்த தோழர் து.ரா.பெரியதம்பி உடலுக்கு சிபிஎம் கட்சியினர் அஞ்சலி நமது நிருபர் மார்ச் 2, 2020 3/2/2020 12:00:00 AM கரூரில் மறைந்த தோழர் து.ரா.பெரியதம்பி உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், எம்.ஜோதிபாசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.