போக்கு வரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 31, 2020 5/31/2020 12:00:00 AM மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து கடலூரில் போக்கு வரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.