அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முல்லை இல்ல தொடர்பு அதிகாரி முனைவர் வரதராஜன், திட்ட அலுவலர் முனைவர் ராஜ்பிரவீன், விடுதிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராமநாதன், முல்லை இல்ல சிறப்பு அதிகாரி புனித ராம்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.