tamilnadu

img

தேசப்பாதுகாப்பு பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர் கூட்டமைப்பு சார்பில் ‘தேசப்பாதுகாப்பு’ பொதுக்கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இதில் தமுமுக மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.