கடலூர், ஜுலை 9- பாய்லர் வெடித்த விபத்து தொடர்பாக என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் 13 பேர் பலி எதிரொலியாக என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.