கடலூர் ஊராட்சி ஒன்றிய 18 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கே.சாந்தா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தட்சணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், பஞ்சாச்சரம் உள்ளிட்டோர் உள்ளனர்.
**************
கடலூர் மாவட்ட ஊராட்சி 17வது வார்டு உறுப்பினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டக் குழு உறுப்பினர் பொன்.சோமு வேட்பு மனு தாக்கல் செய்தார். விருத்தாசலம் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், வட்டக் குழு உறுப்பினர்கள் கே..எம். குமரகுரு, சாமிதுரை விவசாய சங்கத் தலைவர் கே முத்துசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.
**************
விருத்தாச்சலம் வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் நகர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜி.வேல்முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
***************
திருமுட்டம் ஒன்றியம் வார்டு எண் 8-க்கு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிபிஎம் சார்பில் ராமு வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆதிமூலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
**************
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் 24 வது வார்டு அஞ்செட்டி மேற்கு பகுதி வார்டு உறுப்பினருக்கு வென்ணிலா மனு தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், தேன்கனிக் கோட்டை வட்டச் செயலாளர் வெங்கடேஷ் அஞ்செட்டி வட்டக் குழு உறுப்பினர்கள் திருத்தணி, பிரகாஷ், மற்றும் பலர் உடனிருந்தனர்.
**************
தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 14வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வீணா மனு தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் உடனிருந்தார்.
*************
தேன்கனிக்கோட்டை வட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சிபிஎம் வட்டச் செயலாளர் டி.வெங்கடேஷ் மனு தாக்கல் செய்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனுமப்பா, நாகரத்தினம்மா ஆகியோர் உடனிருந்தனர்.
**************
தேன்கனிக்கோட்டை வட்டம் நொகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட சகுந்தலா வேட்பு மனு தாக்கல் செய்தார்.