கடலூர்,நவ.16- கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் கிருஷ்ண சாமி பள்ளி அருகில் கெனான் ஜெராக்ஸ் மிஷன் மற்றும் பிரிண்டர்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. புவனா காப்பியர் சர்வீஸ் உரிமையாளரின் தாயாரும், ஸ்டார் ஜெராக்ஸ் உரிமையாளருமான கே.புவ னேஸ்வரி ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜான்சிராணிதேவநாதன், சுப்புலட்சுமி அருள், புவனா காப்பியர் சர்வீஸ் உரிமை யாளர் எஸ்.கே.தேவநாதன், ஜி.அருள் மற்றும் ஓய்வூதி யர் சங்கம் மாநிலச் செயலா ளர் ஆர்.மனோகரன், அனைத்து குடியிருப்பு நல சங்க தலைவர் பி.வெங்க டேசன், பொதுச் செயலாளர் எம். மருதவாணன், இணைப் பொதுச் செயலாளர் டி.புரு ஷோத்தமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அனுமான் ஜெராக்ஸ் உரிமையாளர் டீ.கோபால கிருஷ்ணன் முதல் விற்பனை யை தொடங்கிவைத்தார். திறப்பு விழா சலுகை யாக ஒவ்வொரு பொருட்க ளுக்கும் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புவனா காப்பியர் சர்வீஸ் உரிமையாளர் எஸ்.கே. தேவநாதன் செய்திருந்தார்.