கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் ராயநல்லூர் பொதுக்குளத்தை தூர்வாரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க., அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், பொன்னம்பலம், தேசிங்கு, கே.பி.குமார், விசிக தொகுதி செயலாளர் மணவாளன், பாலா இளந்தமிழன், ஞானதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.