மரம் நடும் போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 14, 2020 10/14/2020 12:00:00 AM கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரத்துகோணம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் செவ்வாயன்று வாழை மரம் நடும் போராட்டம் நடைபெற்றது.