tamilnadu

img

தமிழகத்தில் இன்றைய கொரோனா பரிசோதனை விபரம்....

சென்னை 
நாட்டின் 2-வது கொரோனா மையமாக உள்ள தமிழ்நாட்டின் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் அறிகுறி தொடர்பான மாதிரிகளின் எண்ணிக்கை வருகை மின்னல் வேகத்தில் உள்ளது. அதாவது 70 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில்....

அறிகுறிகள் தொடர்பான மாதிரிகள் வருகை -  70,127  

பரிசோதனை செய்தது  - 68,111 

மொத்த அறிகுறிகள் தொடர்பான மாதிரிகள் எண்ணிக்கை - 42,06,617

பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை -  40,63,624

பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 139 (அரசு - 63, தனியார்  - 76) 

;