ஸ்பெயின் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது நமது நிருபர் மார்ச் 29, 2020 3/29/2020 2:06:42 PM ஸ்பெயின் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது. ஸ்பெயின் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 844 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு 73,235 ஆகவும், உயிரிழப்பு 5982 ஆகவும் உள்ளது. Tags Spain Corona casualty figure close to 6000 பலி எண்ணிக்கை 6 ஆயிரம் Spain Corona casualty figure close to 6000 பலி எண்ணிக்கை 6 ஆயிரம்