உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் மயோ இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் என்னும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 200 மருத்து வர்கள் பணிபுரிகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் இவர்களில் 30 பேரின் ஊதி யத்தை வெட்டியதால், அவர்கள் பணி யிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.