tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதிமொழியேற்பு நிகழ்வு

சேலம் சிறை தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் செந்தொண்டர் அணிவகுப்பு மற்றும்  உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.