tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..  

குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக் குழு உறுப்பிருமான சகாய ஆன்றனி மீது சமூக விரோத கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.