tamilnadu

img

‘அம்மியும் மம்மியும்’

சென்னை,ஜூலை 16- தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த  விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, தனது உரையை நிறைவு செய்யும்  முன்பு “ஆடிக் காற்றில் அம்மியும் அடித்து செல்லும்” என்பார்கள். அதைப்போல் இந்த ஆடிக் காற்றில் அம்மா ஆட்சியும் அடித்துச் செல்லப்படும்” என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், பூங்கோதை கூறியது பழைய பழ மொழி என்றும் ‘மம்மி ஆட்சி யில்’ மிக்சி, கிரைண்டர், பேன் கொடுத்தது  புதுமொழி என்றும் கூறினார்.