tamilnadu

img

கார்ட்டூன் விளக்கம்

இந்தியாவில் கல்வித் தகுதியில் இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளம் முதலாவது இடத்தில் உள்ளது. 20 மாநிலங்களை வெவ்வேறு அளவீடுகளின்படி ஒப்பீடுசெய்து நிதிஆயோக், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, உலக வங்கி ஆகியவை தயாரித்த பட்டியலில் கேரள மாநிலம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2016-17ஆம் ஆண்டை நடைமுறை ஆண்டாகக் கணக்கிட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளத்திற்குக் கிடைத்துள்ள ஸ்கோர் 76 .6 சதவீதம். உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகியவை கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. இதில் உத்தரப்பிரதேசத்திற்குக் கிடைத்துள்ள ஸ்கோர் 36 .4 சதவீதம் மட்டுமே.

நன்றி : நவதெலுங்கானா தெலுங்கு நாளிதழ்