tamilnadu

img

ஆயிரம்விளக்கு பகுதிகளில் ஊர்கூடி வாசிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து தந்தை பெரியார் சிந்தனைகளை நீக்கியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் மத்திய சென்னை மாவட்டம் முழுவதும் ஊர்கூடி வாசிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு பகுதிகளில் ஊர்கூடி வாசிப்பு இயக்கம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.