tamilnadu

img

தமிழக வீரர் குணசேகரனுக்கு தங்கம்

உலக ராணுவ போட்டிகள்

சீனாவின் முக்கிய நகரான வூஹானில் 7-வது உலக ராணுவ போட்டி கள் நடைபெற்று வருகின் றன. மொத்தம் 27 வகை யான போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில் 140 நாடு களைச் சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்ததொடரின் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.