லக்னோ, மே 18 -ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந் தித்தது ‘மான் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்ததாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கிண்டலடித்துள்ளார். வழக்கம்போல, பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே, இந்த நிகழ்ச்சியிலும் ஏற்பட்டது; இதுபாஜகவின் பிரியாவிடைக் கான (குயசநறநடட) பத்திரிகையாளர் சந்திப்பு என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.