tamilnadu

img

சமாஜ்வாதிக்கு என்சிபி ஆதரவு!

லக்னோ,  ஏப்.2- உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரியலோக் தளம் ஆகியகட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தனி அணியாக போட்டியிடுகிறது. இந்நிலையில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்கட்சி, உத்தரப்பிரதேசத் தில் சமாஜ்வாதி கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளது.

;