லக்னோ, மே 18-பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர் என்றுகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். “உலகின்மிகப்பெரிய நடிகரை, கடந்ததேர்தலில் நாம் பிரதமராக தேர்வு செய்துள்ளோம்; இதற்கு பதிலாக அமிதாப்பச்சனை தேர்வு செய்திருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்கும்” என்றும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.