ஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 22, 2019 12/22/2019 12:00:00 AM குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் மாவட்டம், ஜின்னாரோடு பகுதியில் அனைத்து ஜமாத் தலைவர் அன்வர் சாஹெப் தலைமையில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். Tags ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் Slammers rally together