tamilnadu

img

தமிழில் பேசியதால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதா?

அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உதகை, ஜுலை 20 - அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசி யதால் தொழிலாளர்களின் கோரிக் கைகளை ஏற்க மறுத்த பொது மேலா ளரை கண்டித்து குன்னூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் வெடிமருந்து தொழிற் சாலை இயங்கி வருகிறது. தற்போது  மாவட்டம் முழுவதும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களின் குடியி ருப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை  வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர்  பொது மேலாள ரிடம் கோரிக்கைகளை விளக்கிப் பேசியுள்ளனர். 

அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்  உதகை, ஜுலை 20 - அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசி யதால் தொழிலாளர்களின் கோரிக் கைகளை ஏற்க மறுத்த பொது மேலா ளரை கண்டித்து குன்னூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் வெடிமருந்து தொழிற் சாலை இயங்கி வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களின் குடியி ருப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் பொது மேலாள ரிடம் கோரிக்கைகளை விளக்கிப் பேசியுள்ளனர்.