“நான் இந்தியாவில் கற்றுக்கொண்ட பாரம்பரியமான இரு கைகளையும் இணைத்து வணக்கம் தெரி விக்கும் முறையைப் பின்பற்றினேன். இந்தியாவில் இருந்து நான் திரும்பியது முதல் ஒருவரை வரவேற்க நான் இந்தியா வின் வணக்கம் தெரிவிக்கும் நடைமுறையைத்தான் பின்பற்றி வருகிறேன். இது மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பாக வும் உள்ளது’’ என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.