tamilnadu

img

இலங்கையில் நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாளை புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள்.