tamilnadu

img

மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் குண்டவெளியில் மாதர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திகிளை செயலாளர் எஸ்.ஜெயக்கொடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மீனா, மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, ஒன்றியச் செயலாளர் டி.அம்பிகா, ஒன்றியத் தலைவர் மணியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.