tamilnadu

img

அரியலூர் தா.பழூர் ஒன்றிய மாதர் சங்க சிறப்பு பேரவை

அரியலூர், ஜூலை 26- மாதர் சங்க அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய சிறப்பு பேரவை வி.தனலெட்சுமி தலைமையில் நடந்தது. ஆர்.உமாதேவி வரவேற்றார். டி.பவானி இ.பானுமதி எஸ்.வாசுகி எ.செபஸ்தியம்மாளு கே.அஞ்சலை சின்னப்பொண்ணு மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட துணை செய லாளர் எஸ்.மீனா மாவட்ட செயலாளர் பி.பத்மா வதி மாநில துணை செயலாளர் எஸ்.கீதா ஆகி யோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், ஒன்றியச் செயலாளராக ஆர். வாசுகி, செயலாளராக ஆர்.உமாதேவி பொரு ளாளராக எ.செபஸ்த்தியம்மாள் துணை செய லாளராக டி.பவானி துணைத் தலைவராக வி.லெட்சுமி நிர்வாக குழு உறுப்பினர்களாக எம்.யசோதா எம்.வெண்ணிலா ஆர்.தேவிகா இ.பானுமதி கே.அழகு ரோஜா ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.