tamilnadu

நீல் ஆம்ஸ்ட்ராங் வீடியோ ஏலத்தில்

 வாஷிங்டன்,ஜூன் 30-  நிலவில் முதன்முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட் ராங், நிலவில் கால் பதித்தபோது நடந்த சம்பவங் களை நாசா வீடியோவாகப் பதிவு செய்தது. மொத்தம் 1,100 ரீல்கள் கொண்ட வீடி யோவை கடந்த 1976 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு ஏலத்துக்கு விட்டது. அதை கேரி ஜார்ஜ் என்றகல்லூரி மாணவர் ஏலத்தில் எடுத் தார். தற்போது கேரி அந்த  வீடியோவை மீண்டும் ஏல த்தில் விடவுள்ளார்.