தூத்துக்குடி:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஜெகவீரபாண்டியபுரம் ஊராட்சி மேலச்செய்த்தலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலையில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வீடு வீடாக வழங்கப்பட்டது.இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செண்பகவள்ளி,ஜெயக்குமார், ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலச்செய்த்தலை கிளை தோழர்கள் செ.செல்வராஜ்,ஆர். ஐ. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.