tamilnadu

img

தேர்தல் நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த எரவாஞ்சேரியில் நடைபெற்றது.