சென்னை,நவ.12- வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேல டுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்க ளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறி யுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சி யஸ் வெப்பம் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.