tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சி

தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தக்கலை பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர் ஆறுமுக நயினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.