tamilnadu

பொறுப்பேற்பு

முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக எஸ்.சிவக்குமார் பொறுப்பேற்றார். ஏற்கனவே முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய பா.வெற்றியழகன் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள எஸ்.சிவக்குமார். இதற்கு முன்னர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றி வந்தார்.