tamilnadu

img

கிருமி நாசினி தெளிக்கும் பணி

அவிநாசியை அடுத்த சேவூர் கைகாட்டி ரவுண்டானா, காவல் நிலைய பேருந்து நிறுத்தம், கோபி சாலை, புளிய;k பட்டி சாலை  மற்றும் புறவழிச்சாலையில் அவிநாசி தீய ணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட னர்.