tamilnadu

img

பெண் தொழிலாளர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலூகா விண்ணமங்கலம்  ஊராட்சி தேசிய சாலையில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலை நிர்வாகம் அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், 175 தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நிர்வாகம் மறுப்பதைக் கண்டித்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.