உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 8/7/2019 12:00:00 AM உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. Tags உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்