தஞ்சாவூர், மே 24- 10-ம் வகுப்பு மாணவர்களின் சந்தேகங் கள் மற்றும் புகார்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 98422-07910, 97868-67661, 86107-98553, 94436-41674, 94435-89120 ஆகிய எண்களிலும், 1077 எனும் எண்ணில் கட்டுப்பாட்டு அறையின் மூலமாகவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். பொதுத் தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர் களுக்கு தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்த ராவ் அறிவுறுத்தி உள்ளார்.