tamilnadu

img

நூறு நாள் வேலையை இரு நூறு நாட்களாக அதிகரிக்க   வலியுறுத்தி போராட்டம்

நூறு நாள் வேலையை இரு நூறு நாட்களாக அதிகரிக்க  வேண்டும். தினக் கூலி ரூ.600 வழங்க வேண்டும். கொரோனா கால நிவாரணம் குடும்பத்துக்கு மாதத்திற்கு 7500 ரூபாய்  6 மாதம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம், மருதம் புத்தூர், குறிப்பன்குளம், நாரணபரம்,நெட்டூர், கடங்கநேரி, காவலாக்குறிச்சி, ஊத்துமலை, வடக்கு காவலாக்குறிச்சி, கீழக்கலங்கல், வீராணம் ஆகிய பகுதிகளில் விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.