இளம்பிள்ளை, செப். 8- சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே. குழந்தைவேலுக்கு டாக் டர்.ராதாகிருஷ்ணன் நல் லாசிரியர் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, வெள்ளி பதக்கம், நற்சான்றிதழ் உள்ளிட்ட வைகளை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் திங்க ளன்று நடைபெற்ற விழா வில் வழங்கினார். இந்நி கழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் ந.ராம சாமி, சேலம் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.