இராமநாதபுரம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பரமக்குடி தாலுகா செயலாளர் எம்.மகாலிங்கம் உடல் நலக்குறைவால் காலமானார்.
இரங்கல் நிகழ்வில் சிபிஎம் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை, பரமக்குடி தாலுகாக்குழு எம்.மூர்த்தி,என். ராஜ்குமார், எஸ்.பாலு மற்றும் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பெ.சேகர், சண்முகநாததுரை, பவுல்ராஜ், கச்சாத்தநல்லூர்.காந்தி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.