tamilnadu

வாக்கெடுப்புக்கு கோரிக்கை

மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு, பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோதி சிங், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். பிரேன் சிங், சட்ட மன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தர விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி யுள்ளார்.