tamilnadu

img

இரண்டாவது நாளாக தவிக்கும் மக்கள்.....

டெல்லியில் ஆயிரக்கணக்கில் தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் இயக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது.

தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல மணிக்கு 200 பேருந்துகள் வீதம் இன்று ஆயிரம் பேருந்துகளை இயக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.