tamilnadu

img

இஸ்லாமியர் வடிவமைத்த ராமர் கோயில் மணி!

அயோத்தி ராமர் கோவிலுக்காக 2100 கிலோ எடையில் மணிஒன்று வடிவமைக்கப் பட்டு உள்ளது. தாவ்தயால் என்பவர் இக்பால்மிஸ்திரி என்ற இஸ்லாமியருடன் இணைந்து, தங்கம், வெள்ளி, செம்பு,தாமிரம், டின், இரும்பு, பாதரசம், சிங்க் ஆகிய உலோகங்களைக் கொண்டு வடிவமைத்துள்ள இந்த மணியின் ஓசை, 15 கி.மீ. அப்பாலும் கேட்கும் என்று கூறப்படுகிறது.