மோடி அரசு அவசர கதியில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களை மகாராஷ் டிரா அரசு அமல்படுத் தாது என்று அம்மாநில துணை முதல்வர் அஜீத் பவார் அறிவித்துள்ளார். புதிய மசோதாக்களின் சட்டபூர்வமான தன்மை குறித்து தாங்கள் ஆய்வுசெய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.