விவசாயிகளுக்கு எதிரானது என்று கருதப்படும் ஒரு சட்டத்தை- அதுவும் மக்களின் கருத்தை அறியாமல்- தயவுசெய்து கொண்டுவராதீர்கள் என மத்தியஅரசில் நான் கூறினேன்.ஆனால், என் வார்த்தைகள் கவனம் பெறவில்லை. என் குரல் எடுபடவில்லை என்றுமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அகாலிதளம் எம்.பி. ஹர்ஷிம்ரத் கவுர் பேட்டி அளித்துள்ளார்.